மழையே வா

வண்ணக்குடங்கள் வரிசையில் காத்திருக்க..தண்ணீரின்றி மக்களெல்லாம்தவித்திருக்க..மூன்றில் ஒருபகுதி உலகுதண்ணீரால் சூழ்ந்திருக்க..மூன்றாம் உலகப்போர் குடிதண்ணீருக்காக…

செல்வம்

தண்ணீர் செல்வம் பெருஞ்செல்வம் ;உயிர் காக்கும் அருஞ்செல்வம் .மரம் காத்து மழை…

Message Us on WhatsApp