வேனிற்காலம்

தகிக்கும் தார்ச்சாலை ஓரம் அடர்ந்து பரவியிருக்கும் புளிய மரத்தின் நிழலின் கீழே…

உரையாடல்

செலவாகாத நாணயங்கள் போல மனம் முழுவதும் சேர்ந்து இருக்கும் நினைவுகளின் ஊடே…

எது மரணம்?

எது மரணம் என்பதில் குழப்பம் ஏதுமில்லை எனக்கு… பசித்தவன் இருக்கையில் பங்கிடாது…

ரசனை

நெடுஞ்சாலை முழுதும் சிறியதும் பெரியதுமான வாகனங்கள் பரபரப்பாய் நகரும் அந்தி மாலை.…

இயற்கை

பிரபஞ்சம் போர்த்திய இயற்கை கணந்தோறும் வியப்புக் குறிகளை வரைந்து கொண்டே நகர்கிறது…

ஒலி

காற்று அசைக்காத மரக்கிளைகளின்நகரத்து இரவுகள்.அருகாமை வீட்டின் வாசனை தெரியாத அடுக்ககங்கள.அவசர ஊர்திகள்…

எண்ணம்

விளைந்து வீடு வந்த காய்கறிகளின் தோலில் வழியே வேதிக்கலவை வாசம் விலக…

Message Us on WhatsApp