ஆசை

துள்ளியெழும் ஆதவன்
கிழக்கே ஆர்ப்பரிக்க

ஓங்கி வளர்ந்த மரத்தின்
ஒளிவட்டம் உள்ளே நுழைய
நடைபயணத்தின் போது

ஒலியின் இசை

நம் மனதின் ஆசை

-திரு.பாலகுருசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Message Us on WhatsApp