விதை

விதைத்துக் கொண்டே இரு

முளைத்தால் மரம்

இல்லையேல் மண்ணுக்கு உரம்

உழைத்துக்கொண்டே இரு

உருவாகும் வனம்

பூரித்துப்போகும் மனம்.

-திரு.பாலகுருசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Message Us on WhatsApp